GOs



GO NO & DATE 2016 ம் வருட அரசாணைகள்
GO NO59 dt:22.02.2016 பணிப் பதிவேட்டில் பதிவு செய்தல் -பொதுவான வழிகாட்டி நெறிமுறைகள் -பள்ளி கல்வி இயக்குனர் செயல்முறைகள் 08.07.2016
GO NO59 dt:22.02.2016 Contributory Pension Scheme – Settlement of accumulation under Contributory Pension Scheme in respect of CPS subscribers retired/resigned, died and terminated from service - Orders - Issued.
2015 ம் வருட அரசாணைகள்
அரசு கடிதம் எண் 13965/FR-3/2015 dt:20.05.2015 முழு ஊதியத்துடன் மகப்பேறு விடுப்பு வழங்குதல் -வழிகாட்டல் நெறிமுறைகள் தொகுப்பு-
G.O ': 62 - Dt : 09/03/2015 தேர்வுநிலை /சிறப்பு நிலை ஊதிய விகிதம் -திருத்தப்பட்ட ஊதிய ஆணை
GO No31 Dt: 12.02. 2015 உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர்கள் M.Phil ஊக்க ஊதிய உயர்வு
GO NO & DATE 2014 ம் வருட அரசாணைகள்
GO.No. 181 Dt: 14.11. 2014 அரசு உயர்நிலை மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் காவலர்களை விடுமுறையற்ற பணியாளர்களாக கருதி ஓராண்டிற்கு ஈட்டிய விடுப்பு 30 நாட்கள் வழங்கி அரசு ஆணை
LR.No. 114 Dt: 06.11. 2014 உயர்நிலை /மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மாவட்ட கல்வி அலுவலர் பதவி உயர்வில் தனிஊதியம்(PP) ஊதிய நிர்ணயத்திற்கு அனுமதிப்பது சார்ந்த கடிதம்
G.O Ms.No. 165 Dt: 15.10. 2014 1987 க்கு முன்பு பெறப்பட்ட D.TEd பட்டய சான்றிதழ் +2 விற்கு இணையானது -அரசாணை
G.O Ms.No. 170 Dt: 23.10. 2014 பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் உள்ள ஆசிரியர்கள் கல்வியாண்டின் இடையில் ஓய்வு பெறும்போது மாணவர்களின் நலன் கருதி கல்வியாண்டின் இறுதி வரை மறு பணி நியமனம் வழங்கும் போது ஓய்வு பெறுவதற்கு முன் கடைசியாக பெற்ற ஊதியத்தை வழங்கிட பள்ளிகல்வித்துறை உத்தரவு
G.O Ms.No. 29 Dt: February 14, 2014 ஆசிரியர் தகுதி தேர்வு - "வெய்ட்டேஜ் " மதிப்பெண் கணக்கிடுதல் .
G.O Ms.No. 25 Dt: February 06, 2014 TET இட ஒதுக் கீட்டு பிரிவினருக்கான தேர்ச்சி மதிப்பெண் 82-அரசாணை .
GO NO & DATE2013 ம் வருட அரசாணைகள்
G.O Ms.No. 434 Dt : 19. 11, 2013தமிழ் பண்டிட் என்ற சொல் நீக்கப்பட்டு இனி தமிழாசிரியர்கள் பட்டதாரி தமிழாசிரியர்கள் என்றே அழை க்கபடுவார்கள்- ஆணை .
G.O Ms.No. 135 Dt : 23. 7, 2013 பள்ளிகல்வி-அரசு /அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் நேரடி சேர்க்கை மூலம் முழு நேர படிப்பில் சேர்ந்து பயின்றிட அனுமதி வழங்குவதை தவிர்க்க ஆணை .
G.O Ms.No. 117 Dt : 2. 7, 2013 பல்கலைகழகம்களால் வழங்கப்படும் பல்வேறு படிப்புகளும் அவற்றிற்கு இணையான படிப்புகளும் .
G.O Ms.No. 30 Dt : March 4, 2013பாரதிதாசன் பல்கலை கழகத்தால் வழங்கப்படும் B.Com and M.Com., மல்டிபிரான்ச்(multi branch ) படிப்புகளை B.Com and M.Com ற்கு சமாமாக அங்கீகரித்து ஆணை .
G.O Ms.No. 29 Dt : March 4, 2013பாரதியார் பல்கலை கழகத்தால் வழங்கப்படும் B.Com and M.Com., மல்டிபிரான்ச்(multi branch ) படிப்புகளை B.Com and M.Com ற்கு சமாமாக அங்கீகரித்து ஆணை .
G.O.No. 23Dt : 11.02.2013அண்ணாமலை பல்கலைக்கழக 5 ஆண்டு ஒருங்கிணைந்த பட்டங்கள் - தொடர்புடைய இளநிலை பட்டமாக வேலைவாய்ப்புக்கு அங்கீகரித்து அரசாணை
G.O.No. 23 Dt : 11.02.2013பத்தாம் வகுப்பு செய்முறை தேர்வு விலக்கு கோரும் தேர்வர்களின் சான்றிதழ்களில் Practical Exempted என பதிந்து வழங்குதல் - செய்முறை தேர்வு எழுதுவதிலிருந்து விளக்களிதல் -அரசு தேர்வு இயக்குனருக்கு அதிகாரம் அளித்து ஆணை
G.O.No. 325 Dt : september 12, 2012CPS - வட்டி வீதத்தை 1.12.2011முதல் 8.6 சதவீதமாக உயர்த்தி வழங்க ஆணை
G.O.No. 325 Dt : september 12, 2012பட்டதாரி ஆசிரியர்களுக்கு M.Phil படிப்புக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்க வெளியிடப்பட்டுள்ள அரசாணை
GO NO & DATE
2012 ம் வருட அரசாணைகள்
G.O.No. 325 Dt : september 12, 2012
கணிணி பயிற்றுனர்கள் -1880 தற்காலிக பணியிடங்கள் -1.7.2012முதல் 31.12.2013 வரை தொடர் நீட்டிப்பு செய்து அரசாணை
G.O.No. 270 Dt : OCTOBER 22, 2012
பள்ளிகளில் பயிலும் மாணவ /மாணவிகளின் பாதுகாப்பு -பள்ளி வளாகம் ,சுற்றுபுறம் ,மற்றும் வாகனங்கள் பராமரித்தல் -பின்பற்றவேண்டிய நடைமுறைகள்
G.O.No. 229 Dt : செப்டம்பர் 4, 2012
அரசு பள்ளிகளில் பணி நிரவல் காரணமாக தோற்றுவிக்கப்பட்ட புதிய பணியிடங்களுக்கு ஒப்புதல் அளித்து ஆணை மற்றும் பள்ளிகளின் பட்டியல்
G.O.No. 123 Dt : may 17, 2012
தொடக்ககல்வி துறையில் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆணை
G.O.No. 178 Dt : July 12, 2012
தொடக்ககல்வி துறையில் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆணை
G.O.No. 270 Dt : July 10, 2012
பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை பணிநிரவல் செய்தல்
G.O.No. 264 Dt : July 6, 2012
CCE திட்டம் சிறப்பாக நடைபெற பள்ளி நடைமுறையில் சில மாற்றங்களை ஏற்ப்படுத்தி பிறபிக்கப்பட்ட அரசாணை
G.O.No. 243 Dt : June 29, 2012
புதிய கெல்த் இன்சூரன்ஸ் திட்டம் அரசாணை -நோய்கள் மற்றும் மருத்துவமனைகள் பட்டியல்
G.O.No. 96 Dt : June 18, 2012
திருமணமான பெண்களுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்குதல்
G.O.No. 140 Dt : June 11, 2012
2012 - 2013 ஆம் ஆண்டில் முப்பருவதேர்வு முறை நடைமுறைபடுத்துதல் தொடர்பான அரசாணைக்கு திருத்தம்- அரசாணை எண் 140 தேதி :11-06-2012
G.O.No. 133 Dt : June 14, 2012
பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தகுதியான ஒத்த உயர்கல்வி படிப்புகள் அரசாணை எண் 133 தேதி :04-06-2012
G.O.No. 203 Dt : June 8, 2012
INTEREST – Rate of interest on Loans and Advances sanctioned by the State Government - Interest rates for the year 2012-2013 2012 - 2013 ஆம் ஆண்டிற்கான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான தமிழக அரசால் வழங்கப்படும் கடன்களுக்கான வட்டி விகிதம்
G.O.No. 123 Dt : may 17, 2012
ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுத்தல்
G.O.(Ms).No.139 Dated: 27.4.2012.
NEW HEALTH INSURANCE SCHEME -REVISED MONTHLY SUBSCRIPTION Rs 75-EFFECT FROM 11.06.2012 -GO No139
G.O.(Ms).No.56 Dated: 24.4.2012.
B.Ed Special Educaton is equivalent to B.Ed General Education
Lr No 35574 Dated: 23.4.2012.
CPS-Mode of recovery of subscription and arrear amount-clarification
G.O Ms. No. 1 02/01/2012
பொங்கல் போனஸ்
G.O Ms. No. 2 02/01/2012
ஓய்வூதியதாரர்கள் பொங்கல் போனஸ்
GO NO & DATE
2011 ம்வருட அரசாணைகள்
G.O Ms. No. 203 09/12/2011
முப்பருவ தேர்வுமுறை முதல் அமல் -
G.O Ms. No. 212 23/12/2011
அரசு/ நகராட்சி உயர் /மேல்நிலைப்பள்ளிகளில் முதுகலைஆசிரியர்,பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ஒப்பளிப்பு ஆணை :
G.O Ms. No. 193 02/12/2011
a href="http://www.box.com/s/aps7ll71gt7npg5h4m2m">2011 -2012 ம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டுள்ள 2863 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 3565 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் விவரம் மாவட்ட வாரியாக

G.O Ms. No. 190 29-11-2011
பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்ச்சி மதிப்பெண் -செயமுறைதேர்வு உழைப்பூதியம்.
G.O Ms. No. 325 28-11-2011
அரசு ஊழியர்களின் திருமணமாகாத மகள்களுக்கு வாழ்நாள் ஓய்வூதியம்-GO MS No-325 Dated the 28/11/2011
Lr No. 59617 /CMPC 2011 DT 25-11-2011
HIGHER SECONDARY SCHOOL HM/DEO - FIXTATION OF PAY OF IN THE SELECTION GRADE -CLARIFICATION
G.O Ms. No. 177 11-11-2011
பகுதி நேர ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கும் செயல்முறை மற்றும் அவர்களது பணி தொடர்பான விவரங்கள் -GO MS No-177 Dated the 11/11/2011
G.O Ms. No. 175 08-11-2011
முதுகலை ஆசிரியர் நியமனம் -எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலமே நடைபெறும்-அரசாணை -GO MS No-175 Dated the 8/11/2011
G.O Ms. No. 294 21-10-2011
பழைய ஊதிய விகிதத்தில் அகவிலைப்படி உயர்வு-GO MS No-294 Dated the 21th october 2011
G.O Ms. No. 994 20-10-2011
அரசு பொது விடுமுறை நாட்கள் -2012-GO MS No-994 Dated the 20th october 2011
G.O Ms. No. 273 03-10-2011
1-7-2011முதல் 7 % அகவிலைப்படி உயர்வு குறித்த ஆணை
G.O Ms. No. 141 13-09-2011
பள்ளிகளில் தேர்வுமுறை மாற்றம் -தொடர் மதிப்பீட்டு முறை அடுத்த ஆண்டு முதல் அமல் - தொடர்பான அரசாணை எண் :143 நாள் :19/09/2011
G.O Ms. No. 141 13-09-2011
10,11,12ம் வகுப்பு மாணவர்கள் இடைநிற்றலை நீக்கும் சிறப்பு ஊக்கதொகை திட்டம்-அரசாணை-தலைமை ஆசிரியருக்கான வழிகாட்டி நெறிமுறைகள்
G.O Ms. No. 112 28-07-2011
சாஸ்த்ரா பி.எட் -அங்கீகரித்து ஆணை
G.O Ms. No. 51 16-06-2011
மகப்பேறு விடுப்பு - 180 நாட்கள் amendment
G.O Ms. No. 51 16-05-2011
மகப்பேறு விடுப்பு - 180 நாட்கள்
G.O Ms. No. 58 February 25, 2011
உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ஊதிய திருத்தம் மற்றும் தனி ஊதியம் அனுமதித்து ஆணை
GO No23 dated:12 –01—2011
Revised Fixation of pay for teachers –
GO NO & DATE
2010 ம்வருட அரசாணைகள்
GO.MS.NO-270 Dated-26-08-2010
ONE MAN COMMISSION-2009 GO
G.o No 240 dt 18/8/2010
மேல்நிலைப் பள்ளி தொழில் கல்வி ஆசிரியர்கள் ஊக்க ஊதிய உயர்வு பெறுவதற்கான கல்வி தகுதிகள்
GoMs.No 116 Dt 18/08/2010
Open university-pg not valid to govt.service
Gono175Dt18/06/2010
Withdrawal of acquittance for salaries credited in bank through-order issued ECS
GO.NO-131 Dated-28/04/2010
ஆசிரியர் பொது மாறுதல்-நெறிமுறைகள்-2010 -11
GO NO & DATE
2009 ம் வருட அரசாணைகள்
---.
ஓவிய ஆசிரியர்கள் ,கைத் தொழில் ஆசிரியர்கள் மற்றும் தொழிற்கல்வி ஆசிரியர்கள் ஊக்க ஊதியம் பெறுதல் தொடர் பான மண்டல கணக்கு (தணிக்கை )அலுவலர் ,மதுரை அவர்களின் கடிதம் Lr No.29593 dated: 25–08—2009.
இறந்த அரசு ஊழியருக்கு CPS தொகை வழங்குவது தொடர்பான விளக்கம்
Letter No.38561 dated: 16 –11—2009
B.Sc Bio-chemistry is not equivalent to B.Sc Chemistry
அரசாணை எண் & தேதி
2009 க்கு முன் உள்ள வருட அரசாணைகள்
Lr NO 356 Dated: 2-11-2007
முன் அனுமதியின்றி எம்.பில் முடித்தமைக்கு பின் ஏற்பு
Go NO 31 Dated: 06-02-2007
அரசு தேர்வுகளை நடத்த முதன்மை கண்காணிப்பாளராக வேறு பள்ளி தலைமை ஆசிரியர்கள் நியமனம்.
GO NO 120 Dated: 18-07-2006
1-1-2006 முதல் காலமுறை ஊதியம் வழங்கல்
GO NO 73 Dated: 17-11-2006
தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு எழுதவேண்டிய துறைதேர்வுகள் ஆணை
GO Ms No.11 dated: 09–02—2004
உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் -ஒய்வு பெறும் நாள் -பணி நீட்டிப்பு இல்லை
GO Ms No504 dated: 02–11—2000
SPF Special Provident fund Scheme-2000
O.MS.NO-164 Dated-21/08/2000
M.Sc Applied chemistry is equivalent to M.Sc Chemistry